×
Saravana Stores

சென்னையில் நாளை தமாகா செயற்குழு கூட்டம்

சென்னை: சென்னை, எழும்பூரில் நாளை தமாக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டணி சம்பந்தமாகவும், மாவட்ட வாரியாக கட்சியின் பலம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

 

The post சென்னையில் நாளை தமாகா செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamaga Executive Committee ,Chennai ,Jalampur, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது