×

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பேனர், கட்அவுட் வைக்கக் கூடாது: நடிகர் விஜய் உத்தரவு

சென்னை: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பேனர், கட்அவுட் வைக்கக் கூடாது என நடிகர் விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் உத்தரவால் நீலாங்கரை பகுதியில் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

The post மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பேனர், கட்அவுட் வைக்கக் கூடாது: நடிகர் விஜய் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,
× RELATED விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்