×

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

சேலம்: ஓமலூர் அருகே தொடக்கப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மயில்வாகனன் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மயில்வாகனனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Mylavaganan ,Omalur ,Dinakaran ,
× RELATED அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை...