கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் அருகே 19 வயது மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அரவிந்த் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியை காதலித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய புத்தளம் பகுதியை சேர்ந்த அரவிந்தை மகளிர் போலீஸ் கைது செய்தனர்.
The post மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது..!! appeared first on Dinakaran.