×
Saravana Stores

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலைப்பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 1.06 மணிக்கு பூமிக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Hindu Kush ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவு