×

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்

நீலகிரி: இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அணு விஞ்ஞானி ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

The post இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் appeared first on Dinakaran.

Tags : Former Chairman ,Atomic Energy Corporation of India ,Srinivasan ,Nilgiris ,Former ,Atomic Energy Corporation of ,India ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!