×

அறக்கட்டளையை மூடினார் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு!

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம், அந்த கட்டமைப்பு இனி இயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

 

The post அறக்கட்டளையை மூடினார் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு! appeared first on Dinakaran.

Tags : Maha Vishnu ,Chennai ,Parammarus Foundation ,Tiruppur ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!