×

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : South Africa ,Indian ,South African ,Dinakaran ,
× RELATED தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்...