×

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சென்னை: மகளிர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டி20 தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

The post தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Chennai ,Chepakkam ,T20 ,Indian ,Dinakaran ,
× RELATED சென்னையில் இன்று முதல் இந்தியா-தெ.ஆ...