×

சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 7ஆம் வகுப்பு மாணவன் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. முனைக்குளம் கிராமம் அருகே சருகனேந்தல் என்ற இடத்தில் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் ஹரிவேலன் என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 7ஆம் வகுப்பு மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Vempatur ,Munnikulam Village ,Saruganendal ,Sivakanga ,
× RELATED சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு...