தேனி: தேனி லோயர் கேம்ப் பகுதியில் தாய், பாட்டியின் நினைவிடம் அருகே பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
The post பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! appeared first on Dinakaran.