×

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்ட மசோதாவில் சில திருத்தங்களை ஆளுநர் செய்ய கோரி உள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் தெரிவித்தார்

The post சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Ma. Suframanian ,Chennai ,Supremanian ,Ma ,Suframanian ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...