×

சித்தராமையாவை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்திக்க டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்கிறார்..!!

டெல்லி: சித்தராமையாவை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்திக்க டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடந்த உள்ள நிலையில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரையும் இன்று டெல்லி வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது.

The post சித்தராமையாவை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்திக்க டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்கிறார்..!! appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,TK Shivakumar ,Delhi ,Congress ,DK Shivakumar ,Karnataka ,assembly ,
× RELATED என்னையும் சித்தராமையாவையும் அழிக்க...