×

ஸ்ரீபெரும்புதூர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகர் குடியிருப்பு பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Sriperumbudur Vinayaka Nagar ,Sriperumbudur Fire ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அரசு...