×

ஸ்ரேஸ்டா தேர்வு விளம்பரம் : ஐகோர்ட் உத்தரவு

மதுரை : SHRESTA தேர்வு பற்றி மாநில மொழிகளில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்ய உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. SHRESTA தேர்வு குறித்து அந்தந்த மாநில அரசுகள் மாநில மொழிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post ஸ்ரேஸ்டா தேர்வு விளம்பரம் : ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...