×

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற்றார். சரத் பவார் தனது முடிவை திரும்பப் பெறவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார் appeared first on Dinakaran.

Tags : sarath bawar ,nationalist congress party ,Delhi ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்