×

பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஆதாரம் இல்லை: டெல்லி போலீஸ் தகவல்

டெல்லி: பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. பாலியல் புகாரில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபப்டும் என டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஆதாரம் இல்லை: டெல்லி போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Brij Bhushan ,Delhi Police ,Delhi ,Indian Wrestling Federation ,president ,Dinakaran ,
× RELATED ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு