×

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட முடிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மக்கள் செயல் கட்சியில் இருந்தும் அமைச்சர்
பொறுப்பில் இருந்தும் தர்மன் சண்முகரத்தினம் விலகல், 66 வயதான தர்மன் சண்முகரத்தினத்தின் பதவி விலகலை பிரதமர் லீ சியன் லூங் ஏற்றுக் கொண்டார்.

The post சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட முடிவு appeared first on Dinakaran.

Tags : Senior Minister ,Dharman Salmukharatnam ,Singapore Chancellor ,Singapore ,Tharman Chanumuratnam ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு