×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ரத்தாகுமா.? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!

சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யும் கோரிக்கையானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.இதில் அவருக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ரத்தாகுமா.? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Guilty Rataku ,Chennai ,Senthil Palaji ,Chennai High Court ,Cendril Balaji ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...