×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 156 கனஅடியில் இருந்து 1,280 கனஅடியாக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 156 கனஅடியில் இருந்து 1,280 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,720 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 156 கனஅடியில் இருந்து 1,280 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Chembarambakkam ,
× RELATED ஆன்லைனில் தொழில் செய்யலாம் எனக்கூறி...