×

காரில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் நிறுத்தும் இடத்திலிருந்து காரில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பதிவெண் கொண்ட ஆடி காரை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் கஞ்சா தவிர வேறு ஏதேனும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Ramanathaswamy ,Jharkhand State ,
× RELATED கோயில் முன்பு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள்