×

சீமான் மீது புதிய பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

The post சீமான் மீது புதிய பிரிவில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Chennai ,Vijayalakshmi ,Tamil Party ,Seeman ,Dinakaran ,
× RELATED புதிய குற்றவியல் சட்டங்களை...