×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பெரம்பூர் அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் மதுமோகன் போக்சோவில் கைதாகினார்.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Madhu Mohan ,Sethur ,Perambur ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...