×

ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அளித்துள்ளது. ஜூலை 15-அன்று காமராஜரின் அரும்பணிகள் குறித்து பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தல். பள்ளிகளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து விழா எடுத்து காமராஜர் திருவுருவ படத்தை அலங்கரித்து கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

The post ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Educational Development Day ,Chennai ,Kamarajar ,Dinakaran ,
× RELATED ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள்...