×

பள்ளிகளுக்கு விடுமுறை விட தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை: நெல்லையில் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லையில் மழைநீர் தேங்கிய பள்ளிகளில் விடுமுறை விட தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்.

The post பள்ளிகளுக்கு விடுமுறை விட தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: நெல்லை மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Nellai ,District Collector ,Nellai District Collector ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...