×

சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுகிறது காங்கிரஸ்..!!

பெங்களூரு: சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குடகு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

The post சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுகிறது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Samraj Nagar, Kodagu districts ,Bengaluru ,Samraj Nagar ,Kodagu districts ,Samraj Nagar, Kodaku districts ,BJP ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி