×

சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே கன்னங்குறிச்சி கோயில் பகுதியில் பூ வியாபாரி வெள்ளச்சி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெள்ளச்சி வெளியூருக்கு சென்ற நிலையில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

The post சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Valachi ,Kannangurichi Temple ,Valachi Ukhur ,Dinakaran ,
× RELATED சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா