×

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து : நோயாளிகள் வெளியேற்றம்

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அரசு மருத்துவமனையில் முதல் மாடியில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து : நோயாளிகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Salem Government Hospital Fire ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...