×
Saravana Stores

சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டம் என தகவல்

சென்னை: சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 2 விவசாயிகள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏழை விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டம் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Salem ,CHENNAI ,
× RELATED அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு...