சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலை கழகத்தில் துணைவேந்தரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்..!! appeared first on Dinakaran.