×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை 10.30 11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை 10.30 11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மண்டல சிறப்பு பூஜையை ஒட்டி இன்று ஆன்லைன் முன்பதிவு 70,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை 10.30 11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Mandal Special Pooja ,Sabarimala Ayyappan Temple ,Kerala ,Special ,
× RELATED ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்!