×

ரூ.77,000 கோடியில் நீரேற்று புனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: எரிசக்தித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு

சென்னை: ரூ.77,000 கோடியில் நீரேற்று புனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எரிசக்தித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நீரேற்று புனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 14,500 மெ.வாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டங்களை நிறுவ 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் 2024-25-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

The post ரூ.77,000 கோடியில் நீரேற்று புனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: எரிசக்தித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Energy ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தேசிய மின்சார பாதுகாப்பு...