×

ரூ.2000 நோட்டுகளில் ரூ.7409 கோடி வரவில்லை: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: 2023 மே 19ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது. தற்போது வரை 97.92 சதவீத நோட்டுகள் திரும்பி வந்துவிட்டன. மொத்தம் ரூ.3.56 லட்சம் மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளில் இன்னும் ரூ.7409 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் மட்டும் இன்னும் திரும்பி வரவில்லை. அவை இன்னும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

The post ரூ.2000 நோட்டுகளில் ரூ.7409 கோடி வரவில்லை: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,Mumbai ,Dinakaran ,
× RELATED வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக...