×

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை: வங்கி நிர்வாகம் அறிவிப்பு..!!

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆதார்கார்டு, பான் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணமும் எந்த படிவமும் நிரப்ப தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

The post ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை: வங்கி நிர்வாகம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Punjab National Bank ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...