×

ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான மனு தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

The post ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi High Court ,Delhi ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கிக்கு மாஜி கவர்னர் எச்சரிக்கை