×

ஏப்ரல் 01: பெட்ரோல் விலை ரூ.92.58, டீசல் விலை ரூ.85.88

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Tags : April 01: Petrol price hits Rs 92.58, diesel Rs 85.88
× RELATED பாஜகவுக்கு பாதகமான சூழல்கள்...