×

கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்திய கூட்டணி குழு முடிவு

டெல்லி: கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்திய கூட்டணி குழு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வீடியோ வெளியான நிலையில், மணிப்பூர் செல்ல இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது.

The post கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்திய கூட்டணி குழு முடிவு appeared first on Dinakaran.

Tags : india ,manipur ,Delhi ,Indian Alliance Committee ,Dinakaran ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...