×

நெல்லை சென்றடைந்தார் பிரதமர் மோடி..!!

நெல்லை: தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நெல்லை சென்றடைந்தார். நெல்லையில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

The post நெல்லை சென்றடைந்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Nellie ,Narendra Modi ,Tuticorin ,BJP ,Nella ,Dinakaran ,
× RELATED திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர்...