×

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம்!

கேரள: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

The post பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம்! appeared first on Dinakaran.

Tags : Kerala State Legislative Assembly ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Dinakaran ,
× RELATED கேரளாவில் நகரசபை அலுவலகத்தில்...