×

புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைத்தது ரிசர்வ் வங்கி!

நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது. ரூ.2 லட்சத்திற்கு கீழ் அடமானம் வைப்பவர்களுக்கு புதிய விதிமுறை பொருந்தாது எனவும், விதிமுறைகளை இறுதி செய்யும் முன்பு அனைத்து தரப்பின் கருத்துக்களும் கேட்டறியப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

The post புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைத்தது ரிசர்வ் வங்கி! appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,The Reserve Bank ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தை விட பொருளாதார...