×

பழுது நீக்கும் வாகனத்துக்கு சுங்கக்கட்டணம் விலக்கு..!!

டெல்லி: பழுது நீக்க பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் சட்டத்தில் புதிய விதிகளை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சேர்த்துள்ளது. சாலையில் வாகனங்கள் பழுதானால் பழுது நீக்கும் வாகனங்கள் மூலம் பழுது பார்க்கும் நிலையம் கொண்டு செல்லப்படும். பழுது நீக்கும் வாகனங்களுக்கு இதுவரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

The post பழுது நீக்கும் வாகனத்துக்கு சுங்கக்கட்டணம் விலக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Road Transport and Highways Department ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!