×

பாஜக கூட்டணியில் நீடிக்கிறேன் – பவன் கல்யாண்

ஹைதராபாத்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பரவிய தகவலுக்கு பவன் கல்யாண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான செய்தியை பரப்புவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post பாஜக கூட்டணியில் நீடிக்கிறேன் – பவன் கல்யாண் appeared first on Dinakaran.

Tags : BJP ,Bhavan Kalyan ,Hyderabad ,YSR Congress ,Dinakaraan ,
× RELATED ரோஜா இதழ்களால் பவன் கல்யாணுக்கு வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்..!!