×
Saravana Stores

பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

டெல்லி: பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்துசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சங்க முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

The post பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Refusal ,Brij Bhushan ,Delhi ,Delhi High Court ,Wrestling Association of India ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பலாத்காரம்...