×

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

டெல்லி :தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆளுநர் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,R. N. Ravi ,Delhi ,Union Interior Minister ,Amitsha ,Tamil ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி