×

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விஜயராமு என்பவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விஜயராமு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளியில் நேற்று நடந்த அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் புகாரை அடுத்து விஜயராமுவை கேணிக்கரை போலீஸ் கைது செய்தது.

The post ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விஜயராமு என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vijayaramu ,Ramanathapuram ,Ramanathapuram District ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்