×

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

டெல்லி : நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தனர்.

The post மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED லோக்சபா நிதிக்குழு உறுப்பினரானார் கோபிநாத் எம்பி