×

ராஜஸ்தானில் இன்று முதல் மின்நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இன்று முதல் மின்நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post ராஜஸ்தானில் இன்று முதல் மின்நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...