×

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bharatpur, Rajasthan ,Jaipur ,Rajasthan ,Bharatpur ,
× RELATED ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய...