×

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் பஜன்லால் சர்மா..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

The post ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் பஜன்லால் சர்மா..!! appeared first on Dinakaran.

Tags : Bajanlal Sharma ,Rajasthan ,State ,Chief Minister ,Chief Minister of State of ,BJP MLA ,Jaipur L. ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து...