×

ராஜஸ்தான் முதல்வரை பாஜக அரசு அவமதித்துள்ளது: காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பாஜக அரசு அவமதித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வரை அவமதித்ததை அம்மாநில மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பிரதமர் மோடியும் அவரது அரசும் பொய்களை அடிப்படையாக கொண்டது என்பது நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

The post ராஜஸ்தான் முதல்வரை பாஜக அரசு அவமதித்துள்ளது: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP govt ,Rajasthan ,CM ,Congress ,Delhi ,Congress party ,BJP government ,Chief Minister ,Ashok Khelat ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து...